10 Facts That Surprise Them | Reva Leaks

ஆச்சரியத்தில் உறையவைக்கும் 10 உண்மைகள் | 10 Facts That Surprise Them

நம்மள சுற்றி தினமும் எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. அதுல பல உண்மைகள் நமக்குத் தெரியாது. இப்படி எல்லாம் கூட நடக்குதான்னு நம்மள ஆச்சர்ய படவைக்கிற 10 உண்மை சம்பவங்களை பற்றி தான் பார்க்க போறோம்.

மெழுகுவர்த்திய பயன்படுத்துவதற்கு ஒரு நாள் முன்னாடி அதை பிரிட்ஜில வச்சிருந்து அதுக்கப்புறம் எடுத்து அதை use பண்ணா அது Normal-ல  எரிகின்ற நேரத்தை விட இரண்டு மடங்கு நேரம் அதிகமாக எரியுமாம்.

உலகத்துல இருக்குற ஒட்டு மொத்த பண மதிப்பில் வெறும் 8% பணம் மட்டும்தான் அச்சடிக்கப்பட்டு பேப்பர் வடிவில் இருக்குதாம் மீதமுள்ள 92% பணமனாது நம்முடைய கைகளால் தொட்டு பயன்படுத்த முடியாத மாதிரி டிஜிட்டல் வடிவில் இருக்குதாம்.

ஒரே ஒரு கிராம் இயற்கை வைரத்தை உருவாக்க கார்பன் மூலப்பொருட்கள பூமிக்கு அடியில் சுமார் 190 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலை அழுத்தத்தில் சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு மேலாக புதைச்சு வெச்சிருக்கணுமாம்.

அறிவியலாளர்கள் கூற்றுப்படி நாம் ஒவ்வொருவரும் 80 மில்லி செகண்ட் நேரத்துக்கு கடந்தகாலத்தில் வாழ்ந்துகிட்டு இருகோமம் அதாவது நம்ம கண்களால் பார்க்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மூளை செயல்முறை படுத்த எடுத்துக்கொள்கிண்ற நேர இடைவெளி தான் இந்த 80 மில்லி செகண்ட்

Clone Fish அப்படிங்கற மீன் இனத்துல பிறக்க கூடிய எல்லா மீனும் ஆண் மீன்களா இருக்குமாம். அதுக்கப்புறம் அது வளர வளர அந்த மீன் இனத்தோட வலிமையான ஒரு சில ஆண் மீன்கள் மட்டும் தானாகவே பெண் மீன்களாக மாறிவிடுமாம்

Kilaamகிளாம் அப்படிங்கற முதுகெலும்பற்ற உயிரினம் தான் 507 வயதுடைய இதுவரை பூமியில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த உயிரினம் ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தின் மேல் ஓட்டை திறக்க முயற்சி செஞ்சப்ப எதிர்பாராத விதமாக இந்த உயிரினம் இறந்திருச்சு

அமெரிக்கா தன்னுடைய ராணுவத்துக்காக செலவிடும் மொத்த பணத்துல 80 சதவீதத்தை குறைத்து கொண்டால். அப்போதும்கூட உலகத்திலேயே ராணுவத்துக்காக அதிக பணம் செலவிடும் நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்குமாம்.

மருத்துவ வரலாற்றிலேயே இது வரைக்கும் உலகத்தில் வாழ்ந்த மிக உயரமான மனிதர் அப்படிங்கற பெயரை அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பேரிலோ பெற்று இருக்காரு 1918ல் பிறந்த இவர் தன்னுடைய 22 வயதில் இறக்கும் போது சுமார் 8.11 அடி உயரம் இருந்திருக்காரு

நன்கு வளர்ந்த ஒரு சிங்கத்தோட கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தும் கூட நம்மால் தெளிவாக கேட்க முடியுமாம்

மெக்சிகோ வோட 34ஆவது ஜனாதிபதியான ரெட்கே ராஸ் கொலின் தான் உலகத்திலேயே மிகக் குறைந்த காலத்துக்கு ஜனாதிபதி பதவியில் இருந்து இருக்காரு 1913-ம் ஆண்டில் பிப்ரவரி 19ம் தேதி மெக்சிகோ ஜனாதிபதியாக பதவியேற்ற இவர் வெறும் ஒரு மணி நேரத்துக்கு மட்டும் தான் ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *