10 Interesting Information That Nobody Knows About Till Date | Reva Leaks

இன்று வரை யாருக்கும் தெரியாத 10 சுவாரஸ்யமான தகவல்கள்

10 interesting information that nobody knows about till date

1) உலகின் முதல் டுவீட்

மார்ச் 21 2006 ஆம் ஆண்டு ட்விட்டரின் co-founder ஜாக் டோர்சே ( jack doorsay )  24 எழுத்துக்களுடன் போஸ்ட் பண்ண டுவீட் தான் உலகின் முதல் டுவீட் இன்னிக்கு டுவிட்டரில் 340 மில்லியனுக்கும் அதிகமான user’s இருக்காங்க

2) யூடியூபில் முதல் வீடியோ

2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி யூடியூபே – ன் co-founder ஜவாத் கரீம் ( Jawad karim) ME TO ZOO என்ற தலைப்பில் அப்லோட் பண்ணி இருந்த வீடியோதான் யூட்யூபில் முதல் வீடியோ இன்னைக்கு யூடியூப் ல ரெண்டு பில்லியனுக்கும் அதிகமான user’s இருக்காங்க

3) இன்ஸ்டாகிராமில் முதல் புகைப்படம்

2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் co-founder கெவின் சிஸ்ட்ரோம்ஸ் ( KEVIN SYSTROMS ) இந்த நாய்க்குட்டியின் போட்டோவை அப்லோட் பண்ணி இருக்காரு இந்த போட்டோதான் இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணப்பட்ட முதல் போட்டோ

4) உலகின் முதல் சர்ச் என்ஜின்

உலகமே அதிகமாக பயன்படுத்துற சர்ச் என்ஜின் கூகுள் தான் ஆனா கூகுள் யாகூ இதுக்கு முன்னாடியே 1990 ஆம் ஆண்டு கனடால இருக்கிற மெக்கில் யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட் ஆலன் எம்டேச் ஆர்ச் ன்ற சர்ச் என்ஜின் ன டிசைன் பண்ணி இருக்காரு இந்த சர்ச் என்ஜின் தான் உலகின் முதல் சர்ச் இஞ்சின் இன்னும் இந்த சர்ச் என்ஜின் ன ஹிஸ்டாரிக்கல் பர்பஸ்காக Maintain பண்ணிக்கிட்டு வாரங்க

5) உலகின் முதல் வெப் பேஜ்

1991 ஆண்டு கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் டிம் பெர்னர்ஸ் லீ (tim berners-lee ) world wide web ன்ற வெப் பேஜ் கிரியேட் பண்ணி இருக்காரு இந்த வெப் பேஜ்  தான் உலகின் முதல் வெப் பேஜ்

6) இணையத்தளத்தில் வெளிவந்த முதல் போட்டோ

1990 ஆம் ஆண்டு அதே டிம் பெர்னர்ஸ் லீ (tim berners-lee ) world wide web ன்ற ப்ராஜெக்ட்க்கு காண்ட்ரிப்யூட் தேவைன்னு லெஸ் ஹாரிபில்ஸ் செர்னெட்ஸ் ( les horribles cernettes )ன்ற மியூசிக் TEAM கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தார் இந்த போட்டோ தான் இணையதளத்தில் வெளிவந்த முதல் போட்டோ

7) பேஸ்புக்கின் முதல் ப்ரொபைல்

வேற யாரு நம்ம தலைவர் மார்க் ஜூகர்பெர்க் தான் அவருடைய ப்ரோபைல் தான் ஃபேஸ்புக் ஓட முதல் ப்ரொஃபைல்

8) உலகின் முதல் டாட் காம் டொமைன்

அமெரிக்காவில் இருக்கிற சிம்போலிக் ன்ற Product கம்பெனி Symbolics.com – ன்ற டொமைனை ரிஜிஸ்டர் பண்ணாங்க இந்த டொமைன் தான் உலகின் முதல் டாட் காம் டொமைன்

9) உலகின் முதல் இன்டர்நெட் விளம்பரம்

இன்டர்நெட்டில் நம்மல அதிகமாக கடுப்பேத்துவது இந்த விளம்பரம் தான் அக்டோபர் 27 1994 ஆம் ஆண்டு wired.com என்ற வெப்சைட்ல வெளிவந்த இந்த விளம்பரம் தான் உலகின் முதல் இன்டர்நெட் விளம்பரம்

10) உலக youtube வரலாற்றில்

முதல் நாள் முதல் Video முதல் Twist

2020 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி Revaleaks ன்ற யூடியூப் சேனல ரேவா ஈன்ற ஒரு பொண்ணு  start பண்ணாங்க அந்த சேனல் முதல் வீடியோல NO 1 ன்ற Part – ட Complete பண்ணாம, @ என்ற எழுத்தை மட்டும் போட்டுட்டு இந்த @ ன்ற எழுத்துக்கு பின்னாடி பல வேதனைகளும் சோதனைகளும் சாதனைகளும் சந்தோசமும் இருக்குனு சொல்லிட்டு இதப்பத்தி நான் ஆயிரமாவது வீடியோ அப்லோட் பண்ணும்போது இந்த @கான விளக்கத்தை சொல்றேன்னு சொல்லி ஒரு Twist வச்சாங்க
இந்த Twist தான் உலக youtube வரலாற்றில் முதல் நாள் முதல் Video முதல் Twist ஏன் இதை இப்ப சொல்லக்கூடாதான்னு Viewers எல்லாம் கேட்டதற்கு அவங்க சொன்ன ஒரு விளக்கம் இந்த உலகத்தில் யாருமே சொல்லி இருக்க முடியாது  அப்படியே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற மாதிரி இருந்ததாம்.

இந்த டிகிரி படிச்சா நல்ல வேலை கிடைக்கும் அந்த டிகிரி படிச்சா நல்ல வேலை கிடைக்கும் னு டிகிரி டிகிரி யா படிச்சு, படிச்ச படிப்புக்கு எந்த வேலையும் கிடைக்காம காலம் போன கடைசில யூடியூப் சேனல ஸ்டார்ட் பன்னாங்களாம் நியூ இயர் ல ரெசல்யூசன் எடுக்கிற மாதிரி சேனல் ஸ்டார்ட் பண்ணும்போது ஆயிர வீடியோ கண்டிப்பா போடணும் என்ற முடிவு எடுத்தாங்கலாம் அதுக்குத்தான் முதல் வீடியோல இப்படி ஒரு Twist வச்சா, கண்டிப்பா ஆயிரம் வீடியோ போடலாம்னுஇப்படி ஒரு  பிரில்லியண்ட் ஆனா Twist வச்சாங்களாம் இதைக்கேட்ட Viewers எல்லாரும் அதிருச்சி ஆயிட்டு அப்படி அந்த ஆயிரமாவது வீடியோல என்ன கன்றாவியான twist இருக்குனு அத பார்த்த ஆகணுமுன்னு அடம் பிடிச்சு யார் சொல்லியும் கேட்காம  உடனே அந்த subscribe பட்டனை கிளிக் பண்ணி subscribe பண்ணிட்டாங்களாம் சிலபேர் அந்த bell icon – ண கிளிக் பண்ணமா இல்லையான்னு Recheck வேற பண்ணாங்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *