15 Dangerous kids in the world | Reva Leaks

உலகின் மிகவும் ஆபத்தான 15 குழந்தைகள் – 15 dangerous kids in the world

இந்த உலகம் ரொம்ப ஆபத்தானதுனு நீங்கள் நினைக்கும் போதெல்லாம் உங்கள் நினைவுக்கு வருது பெரியவங்க மட்டும்தானே ஆனால் குழந்தைகளும்  பெரியவர்களை விட மிகவும் மோசமான ஆபத்தனவங்கள கூட இருக்கலாம் என உங்களுக்கு தெரியுமா இப்படி உலகின் ஆபத்தான 15 குழந்தைகளை பத்தி தான்  நாம பாக்க போறோம்.

Jon Venables & Robert Thomson பெப்ரவரி 12 1993 ஆம் ஆண்டு Jon Venables-சும் Robert Thomson-னும் 2 வயசு குழந்தையான jeams balgar –ர கடத்திக்கிட்டு போயி ரெம்ப கொடூரமாக கொலை செஞ்சாங்க. வெறும் 10 வயதான இந்த ரெண்டு பேரும் 250 ஆண்டு கால பிரிட்டன் வரலாற்றிலேயே இளம் கொலையாளிகள் அப்படின்னு பதிவாகி இருக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது மிகவும் மோசமான காட்டுமிராண்டித்தனமான செயல் அப்படின்னு குறிப்பிட்டிருக்கிறாரு. இவங்க 2 பேரையும் 18 வயசு வரைக்கும் சீர்திருத்தப் பள்ளியில் இருக்க நீதிமன்றம் உத்தரவு போட்டாங்க. இவங்க 18 வயசுக்கு மேல விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு புது ஐடென்டிட்டி கொடுக்கப்பட்டது.

Jessica Carnline (ஜெசிகா கார்ன்லைன் ) வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட கொலை. இந்த வழக்கில் முதல் முதலாக குற்றவாளியா கோர்ட்ல நிற்கும்போது Jessica Carnline-க்கு வயது 17 2014 ஆம் ஆண்டு அதிகப்படியான போதை மருந்து எடுத்துக் கொண்ட ஜெசிகா. அதிவேகமாக அதாவது 122 கிலோமீட்டர் வேகத்தில் car-ர ஓட்டி ஒரு கான்கிரிட்னால செய்யப்பட்ட சைன் போர்டு மேல மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்தில் அவர் கூட இருந்த இரண்டு நண்பர்கள் உயிரிழந்துட்டாங்க. Jessica Carnline இத வேணும்னே பண்ணல நாளும் அதிகப்படியான போதை மருந்து எடுத்ததுனாளையும் அதிவேகமாக காரை ஒட்டுனதுனாளையும் அவங்களுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுச்சு

Alayssa Bustamante (அலெஸா பஸ்டமண்டே) இது வரைக்கும் நம்ம பார்த்த கொலைகளை விட ரொம்ப மோசமான அதே நேரத்தில் ரொம்ப பயங்கரமானதுனா இந்த Alayssa Bustamante ஓட வழக்குத்தான் போதைக்கு அடிமையான Alayssa-வோட அப்பா அம்மா ரெண்டுபேருமே ஜெயில்ல இருக்காங்க 2002 ஆம் ஆண்டு Alayssa-வோட  Grand parents  அவங்கள legel-லா அவங்க கஸ்டடியில எடுத்து இருக்காங்க சின்ன வயசிலேயே மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட Alayssa 2007 ஆம் ஆண்டு ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி பண்றாங்க இது மட்டுமில்லாம அடிக்கடி தன்னுடைய கையை அறுத்துக்கிறது இவங்களுக்கு வழக்கமான ஒண்ணா இருந்துச்சு. Alayssa தன்னுடைய Twitter Profile-ல கையை வெட்டுவது தன்னுடைய ஹாபி அப்படின்னு குறிப்பிட்டிருந்தாங்கா. Alayssa-வுடைய யூடியூப் ல Alayssa அவங்களோட இரண்டு சகோதரர்கள மின்சார வேலியை தொட வைக்க முயற்சி பண்ற மாதிரியான ஒரு வீடியோ இருக்கு அக்டோபர் 21 2009 Alayssa வுக்கு 15 வயது இருக்கும் போது அவங்களுடைய பக்கத்து வீட்டுப் பெண்ணான 9 வயதான எலிசபெத்தை விளையாடலாம் அப்படின்னு தன்னுடைய வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு காட்டுக்குள்ள கூட்டிட்டு போன Alayssa அந்த பொண்ண அங்கேயே கொலைப்பண்ணி ஆழம்மில்லாம குழி தோண்டி அங்கேயே போதச்சுட்டும் வந்துறங்க. ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் எலிசபெத்தோட பாடி அந்த காட்டில் இருந்து மீட்கப்பட்டுச்சு Alayssa-வுடைய  Layers Alayssa மிகவும் மனஅழுத்தம் இருந்ததாகவும் தன்னுடைய சுயநினைவு இல்லாமலே இந்த கொலையா செஞ்சதாகவும் வாதடுனாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் 2012 ஆம் ஆண்டு Alayssa க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Morgan Geyser & Anissa Weier (மோர்கன் கெய்சர் & அனிசா வீர்)அக்டோபர் 31 2014 12 வயதான Morgan Geyser ( மோர்கன் கெய்சர் ) மற்றும் Anissa Weier (அனிசா வீர்)அவங்களோட பெஸ்ட் பிரண்ட் ஆனால் பெல்லாவ ஒரு காட்டுக்குள்ள கூட்டிட்டு போயி 19 முறை கத்தியால் குத்தி இருக்காங்க அவங்க கிட்ட இருந்து தப்பித்து வந்த பெல்லாவ ரோட்டில பார்த்த சிலர் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க 6 நாட்களுக்கு அப்புறம்தான் பெல்லா ரெக்கவர் ஆனாங்க ஆனா பிடிப்பட்ட Morgan Geyser & Anissa Weier (மோர்கன் கெய்சர் & அனிசா வீர்) நாங்கள் இந்த கிரைம்ம வேணும்னே செய்யலனும் சிலண்டர் மேன் அப்படிங்கிற பிக்ஸ்சன்ல் கேரக்டர் தான் பெல்லாவ கொலை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் சொல்லி இருக்காங்க பெப்ரவரி 2018 ல Morgan Geyser & Anissa Weier (மோர்கன் கெய்சர் & அனிசா வீர்)இரண்டு பேருமே தங்களுடைய வாழ்நாள் முழுவதையும் மெண்டல் ஹாஸ்பிடல் தான் கழிக்கணும் அப்படின்னு தீர்ப்பு வழங்கப்பட்டுச்சு.

Eric Smith நான்கு வயதான தரிக் ரோபிய கொல பண்ணும்போது Eric Smith க்கு வயசு 13.  இதுல மோசமான விஷயம் என்னன்னா தரிக் ரோபி   கொல்லப்பட்ட அந்த நாள் தான் தரிக் கோட அம்மா அவனை முதல்முதல தனியா வெளிய போய் விளையாட ஹலோ பண்ணியிருக்காங்க இதை பண்ணதுக்கு Eric சொன்ன காரணம்தான் மிகவும் அதிர்ச்சியா இருந்துச்சு Eric –கோட சைகாடிஸ்ட் Eric க்கு ரொம்ப ரொம்ப கோவமா இருக்கிறதா சொல்லி இருக்காங்க தன்னுடைய கோபத்தை குறைக்கிறதுகாகவே இந்த கொலையை பண்ணதா Eric சொல்லி இருக்காரு

Scott Kologi – 2018 பிறக்க இன்னும் 20 நிமிஷம் இருக்கிறதுக்கு முன்னாடி Scott  ஒரு இல்லிகள் ரைபிள் எடுத்து அவங்க வீட்ல இருக்க எல்லாரையும் சுட்டுக் கொன்னு இருக்கான் இந்த நிகழ்வுக்குக் காரணமா எத சொல்லுறாங்க அப்படினா Scott பகலிலே கனவு கானுவானம் அத ஸ்கூல் ல இருக்கு எல்லாரும் சேர்ந்து நல்ல கிண்டல் பண்ணிஇருகாங்க இந்த விரத்தில தான் விட்டுல இருந்த எல்லாரையும் சுட்டுக் கொன்னு இருக்கான் Scott. Scott இந்த விஷயத்த பண்ணத யாராலயும் துளி கூட நம்ப முடியலையம்.

Lionel Tate (லியோனல் டேட்)– இந்த பையன்  12 வயசா இருக்குறப்ப இவன் தங்கச்சி சிசனிய WWF-ல வரமாதிரி கொடூரமாக வந்து ஸ்மார்ட்டு லாக்கு எல்லாம் போட்டு அடிச்சிருக்கான் அப்படி அடிச்சதுல அவன் தங்கச்சி செத்தே போயிடலாம் அவளோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ல டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கன்னா இந்த பொண்ணு மூணாவது மாடியில் இருந்து விழுந்தா எந்தளவுக்கு எலும்பு உடைந்து இருக்குமா அந்தளவுக்கு எலும்பு எல்லாம் ஒடஞ்சு இருக்காம் இது கொடூரமான தாக்குதல் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

Sandra & Beth Andresen இவங்கள பாத் டப் Girls-னு சொல்வார்களாம் எதற்காக இவங்கள இப்படி சொல்லுறாங்க அப்படினா ஆனா அவங்க அம்மாவ பாத் டப்ல இரண்டு சிறுமிகளும் சேர்ந்து முழ்கிக்கொலை செஞ்சிருக்காங்க கொலை செஞ்ச பிறகு என்ன ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காங்க இவங்க அம்மா ரொம்ப வருஷமா ஆல்ககால் அடிட் அதனாலதான் தடுமாறி பாத்திரத்தில் விழுந்து இறந்துட்டாங்க அப்படின்னு கதையை மாத்திட்டாங்க அதனால கவர்மென்ட் இவங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் Dollers இன்சுரன்ஸ் பணத்த கொடுத்திருக்காங்க. இந்த இன்சுரன்ஸ் பணத்த வச்சு ஜாலியா சுத்திட்டு இருக்கிராப்ப ஒரு நாள் தவறான ஆள் கிட்ட இந்த சம்பவத்த ஒளரிட்டாங்க அதன் முலமா இந்த கொலை மறுபடியும்  வெளிவந்தது

Brenda Spencer ஜனவரி 29 1979 16 வயது நிரம்பிய Brenda பக்கத்து School ல இருந்து வர்ற குழந்தைகள கண்ணா பின்னான்னு Gun எடுத்து சுட ஆரம்பிச்சுட்டாங்க அப்படி சுட்டதுல இரண்டு பெரியவங்களும் 8 குழந்தைகளும் படுகாயம் அடஞ்சு இருக்காங்க பிடிபட்ட Brenda எதுக்காக இப்படி சுட்டைங்கனு கேட்டதுக்கு என்ன பதில் கொடுத்தாங்கனா இன்னைக்கு திங்கட்கிழமை எனக்கு பிடிக்கல அதனால தான் சுட்டேன் அப்படின்னு சொல்லி இருகாங்க.

kim Edwards & Lucas Markham இந்த இளம் இரட்டை கொலையாளிகள் கொடூரமான இளம் இரட்டை கொலையாளிகள் என்ற பட்டத்தைப் பெற்று இருகாங்க அதுக்கு காரணம் இவங்க ரெண்டு பேத்துக்கு 15 வயதானம் kim அப்படிங்கிற பொண்ணோட lover தான் Lucas. kim-ஓட அம்மா மற்றும் அவளோட தங்கை ரெண்டு பேரையும் இந்த ரெண்டு பேரும் அடிச்சே கொண்னு இருக்காங்க. அப்படி சொன்னதற்காக இவங்க நாற்பது வருஷம் சிறை தண்டனையை அனுபவிக்கிறாங்க இதுல என்ன ஒரு கொடூரமான விஷயம் அப்படினா இவங்க இரண்டு பேரையும் அடிச்சு கொன்னுட்டு ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் ஜாலியா சாப்பிட்டு உட்கார்ந்து இருக்காங்க எதுக்காக இப்படி கொடூர கொலை பண்ணுனிங்க அப்படின்னு கேட்டதுக்கு நாங்க பண்ண காமெடிக்கு அவங்க சிரிக்கல அதனால எங்களுக்கு கோவம்அதிகமாகி அதனாலதான் அடிச்சு கொன்னோம் அப்டினு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்து இருகாங்க.

Keith Randulich 2011 இன் 19 வயதான Keith Randulich தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது தங்கையின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளான் பின்பு கைது செய்யப்பட்ட Keith Randulich போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் தனது தங்கை குடும்ப உறுப்பினர்களே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும்  அவர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே தற்கொலை செய்ததாகவும் கூறியுள்ளார் ஆனால் அவரது உடலில் அதற்கான அடையாளம் எதுவும் இல்லாததால் Keith Randulich க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது

Jasmine Richardson 12 வயதான Jasmine 23 வயதான Jeremy Allan Steinke என்பவரை காதலித்து வந்துள்ளார் இவர்களின் வித்தியாசத்தின் காரணமாக இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை இதனால் கோவம் அடைந்த Jasmine தனது காதலனுடன் சேர்ந்து தனது பெற்றோர்களை 2006-ல் கனடாவில் உள்ள அவர்களது வீட்டில் கொலை செய்துள்ளார் இதற்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது

Cristian Fernandez 2011இல் Cristian Fernandez 12 வயதாக இருக்கும் போது அவரையும் 2 வயதான அவனது தம்பியையும் வீட்டில் ஒன்றாக விட்டு விட்டு அவரது அம்மா வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பிவந்து பார்க்கும் போது Cristian Fernandez அந்த 2 வயது குழந்தையை அடித்தே கொன்றுவிட்டான் Cristian Fernandez கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது அவன் சிறுவயதிலேயே தனது வளர்ப்பு தந்தையால் பல சித்திரவதைகளை அனுபவித்ததும் அவரது தந்தையும் தற்கொலையை நேரில் பார்த்ததும் தெரியவந்துள்ளது இதனால் இவற்றை கருத்தில் கொண்டு Cristian Fernandez க்கு 19 வயது வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது

Jordan Brown பென்சிலோனியவை சேர்ந்த Jordan Brown அவனது தந்தை மற்றும் அவரது தந்தையின் பியன்சி மேரி மற்றும் அவரது 2 குழந்தைகளுடன் ஒரே விட்டில் வசித்து வந்துள்ளார் Jordan Brown க்கு 11 வயதாக இருக்கும் போது அவரது தந்தையின் பியன்சி மேரி கர்ப்பமாக இருந்துள்ளார். இவங்களுக்கு குழந்தை பிறந்தால் தன்னை நிராகரித்து விடுவார்கள் என்று நினைத்த  Jordan Brown பிப்ரவரி 20 2009ம் ஆண்டு மேரி தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின்பக்கமாக அவரை சுட்டுக் கொன்றுள்ளார் இதற்காக Jordan Brown க்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது

Bever Brothers மிக கொடூரமான கொலைகள் ரெம்ப முக்கியமான ஒன்று அமெரிக்காவின் புரோக்கன் ஏரோ என்ற பகுதியை சேர்ந்த 18 வயதான ராபர்ட் Bever மற்றும் 16 வயதான அவரது சகோதரர் மைக்கேல் Bever  இருவரும் சேர்ந்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் சகோதரர் சகோதரிகளையும் 3 பேரையும் கொலை செய்துள்ளனர் 13 வயதான அவரது மற்றொரு தங்கை மட்டுமே பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தார் இந்த கொலைக்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும் ராபர்ட் Bever நீதிமன்றத்தில் தனது தந்தை தன் மீதும் உடன் பிறந்தவர்கள் மீதும் மிகவும் விருப்புடன் நடந்து கொண்டதே காரணம் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *