5 Biggest Theft In The World | Reva Leaks

5 Biggest Theft In The World

Flight-ட திருடுறது Bank-ல பணத்தை திருடுறது செக்யூரிட்டி கேமராக்கு டாட்டா காட்டிட்டு ஜுவல்லரி ஷாப்ல திருடுறது இது மாதிரி பல தில்லாலங்கடி திருட்டு சம்பவங்கள் எல்லாம் ஹாலிவுட் படத்துல தான் பார்க்க முடியும் ஆனால் ஹாலிவுட் படத்துக்கே டப் கொடுக்கிற 5 மிகப்பெரிய ரியல் லைஃப் திருட்டு சம்பவங்களை பற்றிதான் பார்க்க போகிறோம்.

56 Ton Umba River Bridge

ரஷ்யா ஆர்டிக் ரீசென்ல உள்ள Umba River ல 56 Ton எடையுள்ள இரும்பு பிரிட்ஜ் இருந்திருக்கு. இந்த Bridge ரொம்ப பழசாதனாதுநாள இந்த Bridge-ஜ இடிச்சுட்டு புது Bridge கட்டுவதற்கு பிளான் பண்ணாங்க. ஒருநாள் இந்த Bridge-ஜ வெடிவைச்சு தகர்த்துடாங்க ஒரு வாரத்துக்கு பிறகு புது Bridge கட்டுவதற்கு Workers எல்லாம் வந்து பார்க்கும் போது தான் தெரியுது அங்க வெடிவைச்சு தகர்த்த 56 டன் எடையுள்ள இரும்பு Bridge-ஜ எவனோ ஆட்டைய போட்டுட்டு போய் இருக்காங்கனு அப்புறம் அங்க இருக்கறவங்க ஐயா Bridge-ஜ காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணாங்க இதைக்கேட்ட போலிசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்து. ஆனா இதுநாள் வரைக்கும் யார் அந்த Bridge-ஜ திருடங்கனு தெரியலையாம் இப்ப இந்த Bridge இருக்கா இல்ல Bridge –ஜ வே பிருச்சு வித்துட்டாங்களானும் தெரியலையாம்

1500 kg Bell வியட்நாமில் உள்ள புத்திஸ்ட் temple’-ல1500 kg எடையுள்ள மிகப்பெரிய Bell-ல திருடி இருக்காங்க அதுவும் ஒரே நைட்ல திருடி இருக்காங்களாம். இது மிகவும் பழமையான கோவில். ஒரே நைட்ல 1500kg எடையுள்ள Bell-ல எப்படி திருடி இருப்பாங்கன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம். நம்ம மக்கள் எப்பையும் போல போலீஸ் ஸ்டேஷன்ல போயி Bell-ல காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ண போலீஸ் வந்து விசாரணை பண்ணியும் திருடினது யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம் வியட்நாமில் உள்ள எல்லா மீடியாக்களும் இந்த Bell-ல திருடுனவன பத்தி இன்பர்மேஷன் தெரிஞ்சா எங்களுக்கு inform பண்ணுங்கன்னு சொல்லியும் இந்தநாள் வரைக்கும் யார் இந்த Bell-ல ஆட்டையை போட்டாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியலையாம்.

Beach Sand வெனின்சுலாலா ஒரு லேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அய்யா நான் கொஞ்ச நாள் ஊர்ல இல்ல நான் திரும்பி ஊருக்கு வந்து பார்க்கும்போது நான் பார்த்த Beach-ச காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணாங்களா போலீஸ் எல்லாம் கக்க புக்க கக்க புக்கனு சிரிச்சிட்டு ஏன்மா உனக்கு விளையாடுவதற்கு வேற இடமே கிடைக்கலையானு கேட்டிருக்காங்க. உடனே அந்த லேடி 2 போட்டோவை எடுத்து காட்டி இருக்காங்க Beach ல மணல் இருந்த போட்டோவையும் இப்போ Beach மணல் இல்லாத போட்டோவையும் காட்டி இருக்காங்க. 1st இது ஏதாவது இயற்கை சீற்றமா இருக்குனு போலீஸ் நினைச்சாங்க அப்புறம் அந்த Beach போய் பார்த்த பிறகு தான் தெரியுது அந்த ஏரியால இருக்கிற ஒரு பில்டிங் காண்ட்ராக்டர் Beach மணல 6 மாசமா லாரில அள்ளிட்டு போய் சல்லடை போட்டு சலித்து வித்திருக்கிறானு.

அப்புறம் போலீஸ் என்ன சும்மாவா இருப்பாங்க வாங்குறத வாங்கிட்டு விட்டுட்டாங்க. அய்யோ சைய் நான் சும்மா இருந்தாலும் இந்த வாய் சும்மா இருக்க மாட்டுதே… அந்த பில்டிங் கான்ட்ராக்ட்ர் கிட்ட உண்மைய வாங்குற விதமா வாங்கிட்டு உள்ள புடிச்சுபோட்டுட்டாங்க

Kamolova Church ரஷ்யால பிரிட்ஜ்-ஜ ஆட்டைய போட்ட மாதிரி அதே ரஷ்யால  ஒரு Church-வே திருடி இருக்காங்க. டேய் அங்க திருடி இங்கு திருடி கடைசியில பாவமன்னிப்பு கொடுக்கிற Church-வே திருடிடைங்களேடா பாவிகளா.

சரி வாங்க நம்ம Church-ச திருடலாம். ஐயோ திருட்டுப் பையன்களோடு சேர்ந்தா திருட்டு புத்தி தான் வரும்னு எங்க ஆயா அப்பவே சொல்லுச்சு, அதே மாதிரி இந்தத் திருட்டு பயலுகள பத்தி பேசி பேசி நம்மளுக்கும் அதே மாதிரியே வருது

சரி Church-ச Countine பண்ணலாம். 1998 ல ரஷ்யாவில் உள்ள Kamolova என்ற கிராமத்தில் 200 வருஷம் பழமையான Church இருந்திருக்கு. இந்த Church  இருக்கிற இடம் ஒரு டூரிஸ்ட் Place. இங்க அக்டோபர் நவம்பர் டிசம்பரில் தான் Snow இருக்கும் அப்பதான் எல்லா சுற்றுலா பயணிகளும் வருவாங்க மற்ற 9 மாசமும் சுற்றுலா பயணிகள் வர மாட்டாங்க. ஆனா இந்த கிராமத்தில் இருந்து இந்த Church க்கு 18 கிலோ மீட்டர் இடைவெளி இருக்கு. சுற்றுலா பயணிகள் வராத இந்த 9 மாசத்துக்குள்ள 1st இந்த Church ஓட Roof ப புள்ளா திருடி இருக்காங்க. திருடுனத யாருமே கண்டு பிடிக்கலையாம் அதனால மொத்த ச Church யும் இடிச்சு அந்த இடத்தையும் வித்துட்டாங்கலாம். இதையும் யாருமே கண்டு பிடிக்கலையாம். நவம்பர் மாசம் இந்த ஊர் மக்கள் வந்து பார்க்கும்போது தான் தெரியுது இங்க இருந்த ஒரு Church வே எவனோ ஒருவன் ஆட்டையை போட்டு வித்துடனு. அப்புறம் எப்பயும் போல போலீஸ் வந்து விசாரணை பண்ணும்போது தான் தெரியுது சர்ச்சை திருடி வித்த அந்த BlackSheep வேறுயாருமில்ல அந்த கிராமத்தை சேர்ந்த ஒருத்தர் தான் அதற்கு காரணமாம். வெளியூரிலிருந்து 18 பேரை கூட்டிட்டு வந்து மொத்தத்தையும் பிரிச்சு வித்துட்டாங்க

15 Ton Village Bridge பென்சில்வேலியா-ல ஒரு கிராமத்துல 15 டன் எடையுள்ள இரும்பு பிரிட்ஜ் இருந்திருக்கு 2014-ல இந்த Bridge-ஜ திருடுவதற்கு இந்த அண்ணன் தம்பி இரண்டு பேரும் சேர்ந்து ஒரு மாசமா பிளான் போட்டு ஒரே நைட்டில் அந்த Bridge திருடி பழைய இரும்புக் கடையில போட்டு வித்துட்டாங்க வழக்கம்போல அடுத்த நாள் காலையில அய்யா எங்க ஊரு Bridge-ஜ காணம்னு போலீஸ் ஸ்டேஷன் ல Complient பண்ணி இருக்காங்க ஊர்மக்கள். போலீஸ் விசாரணையில் இந்த சகோதர்கள் தான் திருடி இருக்காங்கன்னு கண்டுபிடுச்சு தண்டனையும் வாங்கி கொடுத்து இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *