Top 5 Explanation of the Doubt and the Reason | Reva Leaks

Top 5 Explanation of the Doubt and the Reason

நம்ம வாழ்க்கையில தினமும் எத்தனையோ விஷயங்களை பார்க்கிறோம் அப்படி ஒரு சில விஷயங்களை பாக்குறப்ப இது எதுக்காக இப்படி வச்சிருக்காங்க இதற்கு என்ன காரணமாக இருக்கும் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு கேள்வியைக் கேட்போம் அந்த வகையில் பொதுவா நமக்கு ஏற்படுற 5 சந்தேகத்துக்கான விளக்கத்தையும் அதற்கான காரணத்தையும் பற்றி தான் பார்க்க போறோம்.

ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கிற மாதிரி நம்ம பீர்-ல இருந்து Start  பண்ணுவோம். சாரி டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு பீர் பாட்டிலில் இருந்து Start பண்ணுவோம்.

ஏன் இந்த பீர் பாட்டில்கள் இருண்ட காவி நிறத்துலையும் அல்லது கரும்பச்சை நிறத்துலையும் மட்டும் இருக்குதுன்னு இந்த வீடியோ பார்க்கிற நிறைய பேர் இதுக்கு முன்னாடி யோசிச்சு இருப்பீங்க இந்த பீர் பாட்டில்கள் இந்த கலர்ல மட்டும் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு. தெளிவான கண்ணாடி பாட்டில்ல பீர் ர Fill பண்ணி Sale-க்கு டிரான்ஸ்போர்ட் ல கொண்டு போகும்போது சூரிய ஒளி பட்டு பீர் ஓட ஒரிஜினல் Taste மாறிடுச்சாம். இதுனால பீர் ர குடிச்சாலும் பீர் அடிச்ச Feel-லே வரலையாம். அதுமட்டுமில்லாம பீர் ரோட வாசனைக்கு பதிலா வேற ஏதோ வாசனை வந்ததாம். அதற்குப் பிறகுதான் சூரிய ஒளி புற ஊதாக் கதிர்கள் பாட்டில் குள்ள போகாத மாதிரி இருண்ட காவி நிறத்துல பாட்டில்கள் உருவாக்க ஆரம்பிச்சிட்டாங்கலாம்.

Train- ணோடா கடைசி பெட்டியின் பின்புறத்தில் மிகப்பெரிய x குறியீடு ஒன்னு வரையப்பட்டிருப்பது நிறைய பேர் பார்த்திருப்போம். அந்த x குறியீடு எதைக் குறிக்கிது என்ற சந்தேகமும் நம்மல நிறைய பேத்துக்கு ஏற்பட்டிருக்கும். ஒரு ரயில் பெட்டி ஓட பின்புறத்தில் x குறியீடு வரையப்பட்டிருந்ததுஅப்படினா அதுதான் அந்த ரயில் ஓட இறுதியாக இணைக்கப்பட்டிருக்க பெட்டிங்கிறத தெரிஞ்சுக்கலாம்.

இத last vehicle அப்படின்னு சொல்லுவாங்க. இந்த ரயில்கள் ஸ்டேஷன்கள் மற்றும் சிக்னல்களை கடந்து செல்லும் போது ரயில்வே ஊழியர்கள் ரயில் ஓட இறுதி பெட்டி- ல இந்த x குறியீடு இருக்குதா அப்படிங்கறத கவனிப்பாங்க. ஏன் அப்படினா அதிவேகமாக செல்லும் இந்த Train எதிர்பாராத விதமாக சில பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. சப்போஸ் அந்த x குறியீடு இல்லாம அந்த Train cross ஆச்சுன்னா அந்த Train-ல இருக்கிற மீதி பெட்டிகள் இணைப்பு எங்கேயோ Cut ஆயி  இருக்குனு தெருஞ்சுப்பாங்களாம்.

Hospital- ல இந்த சிவப்பு நிற + குறியீடு இருப்பத பலரும் பார்த்திருப்போம் இந்த + குறியீடு எதைக் குறிக்கிதுனு நம்மில் நிறைய பேருக்கு உண்மையில் தெரியாது. இத +குறியீடு அப்படினு அழைக்கப்படுவது கிடையாது. இது சர்வதேச செஞ்சிலுவை சங்கதோட சின்னம். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடி டென்றிக் டொனால்ட் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த செஞ்சிலுவை சங்கம். போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்குற நோக்கத்துக்காக நிறுவப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. உலக நாடுகளிடம் பாரபட்சமற்ற மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் மருத்துவ முதலுதவி சேவைகளுக்காகவும் புகழ்பெற்ற இந்த செஞ்சிலுவை சின்னம் தான் நாளடைவில் மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு ஒரு சின்னமாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு.

உணவு பொருட்கள் குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் கெட்டு போயிடும்ன்னு அந்த பொருளுக்கு மேல Expiry date print பண்ணி இருப்பாங்க ஆனா Expiry date Water பாட்டில்கள் மேல print பண்ணி இருப்பதை நீங்க பார்த்து இருப்பீங்க. Water எப்படி கெட்டு போகும் அதுக்கு எதுக்கு Expiry date – ன்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும் உண்மையில் Expiry date அந்த Water -க்கு இல்ல அந்த பிளாஸ்டிக்   பாட்டிலுக்கு தான் அந்த Expiry date.

குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறமா பிளாஸ்டிக் தன்னுடைய தன்மையை இழந்து விடும் அதோட இரசாயனங்கள் குடிநீர் ஓட கலக்க ஆரம்பிக்கும் இதனால் Side Effect வந்திடும் இந்த மாதிரி எதாவது Problem வராம இருக்கணும் தான் எல்லா water பாட்டில் மேல Expiry date print பண்ணுறாங்க.

சமையல் கலைஞர்கள்-களை விட அவங்க use பண்ணுற தொப்பி பலரோட கவனத்தை ஈர்க்கும்  சமைக்கும் போது தலை முடி உதிராமல் இருப்பதற்கு அவங்க தொப்பி use பண்ணுறங்க. சரி தொப்பியை ஏன் இவ்வளவு நீளமா use பண்ணுறங்க அப்படிங்கற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும். தொப்பி யோட நீளம் சமையல் கலைஞரோட ஒரு பதவி  cheef தான் சீனியர்  அதுனால அவருக்கு நீளமான தொப்பி cheef  க்கு அடுத்த பதவில இருக்கிறவங்க cheef தொப்பியா விட நீளம் கம்மியா இருக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *